Malayala Divyadesa Yatra
In celebration of Sri Kulashekhara Alwar's "Maasi Punarvasu Thirunakshatram" (9.3.2025)
Upanyasam by Velukkudi Sri U.Ve. Krishnan Swamy
Yatra registration application with corpus form in PDF is available below. Interested Bhaktas can register
1) by visiting Mylapore centre,
2) Thro’ Trust volunteers
3) send filled in forms by post / courier to Mylapore centre.
Payments can be accepted ONLY by cheques in favour of “SRI DIVYASURI TRUST, CHENNAI”.
——–
யாத்ரை பதிவு விண்ணப்பம் கார்பஸ் நிதி படிவத்துடன் கீழே இணைக்கப்பட்டு இருக்கிறது. விருப்பமுள்ள பக்தர்கள்
அ) மயிலாப்பூர் அலுவலகத்திற்கு நேரில் சென்றோ அல்லது
ஆ) ட்ரஸ்டின் வாலண்டீர்கள் மூலமாகவோ அல்லது
இ) பூர்த்தி செய்யப்பட விண்ணப்பப் படிவங்களை தபால் (அ) கொரியர் மூலம் மயிலாப்பூர் அலுவலகத்திற்கு அனுப்பியோ பதிவு செய்துகொள்ளலாம்.
தொகைகள் “SRI DIVYASURI TRUST, CHENNAI” என்ற பெயருக்கு காசோலையாக மட்டுமே பெற்றுக்கொள்ளப்படும்.