ஶ்ரீமதே ராமானுஜாய நம:
இன்று 10ம் தேதி, ஶ்ரீராம நவமி அன்று, பானகம் நீர் மோரோடு சேர்த்து கிஞ்சித்காரம் தர்ம ஸம்ஸ்தாபநம் வழங்கும் “பால ராமாயணம்” என்னும் தொகுப்பையும் அனுபவித்துப் பாருங்கள். “பால ராமாயணம்” என்ற இந்தத் தொகுப்பில், சிறுவர்களுக்கான எளிய ராமாயணம் கதை வடிவில், அதோடு, வினாடி வினா மற்றும் சிறு சிறு விளையாட்டுகள் என்று அனைத்தும் உள்ளது. இதில் பங்கு கொள்ள, அனைத்துச் சிறுவர்களையும் அன்புடன் வரவேற்கிறோம்! இதை உங்களுக்கு தெரிந்தவர்களோடும் பகிர்ந்து மகிழுங்கள்.
Srimathe Ramanujaya Namaha!
Today (10th of April), SriRama Navami, along with the usual ‘Paanagam’ and Buttermilk, please do enjoy “Bala Ramayanam” an initiative by Kinchitkaram Dharma Samsthapanam. In this, children can learn simple Ramayana in story form, quiz and many interesting activities. We warmly invite all the kids to participate. Please do enjoy and share the same with your family, friends and relatives.
Reviews
-
It was good.
-
Excellent
-
Very useful for kids, also informative.